ஒளவையார்.
----------
இவர் வயதில் முதியவர் சிறந்த தமிழ் புலவர்.
கவி பாடுவதில் அதி உண்ணதமானவர்.
நன்றி மறவாதவர்.
எல்லோர் மீதும் அன்புடையவர்.
எல்லோருக்கும் எதவி செய்வதில் தயங்கமாட்டார்.
நல்ல குணமுடையவர்
புலவர்கள் இவரை அன்போடு மதித்தனர்.
புலவர்கள் இவரை அன்போடு மதித்தனர்.
அரசர்கள் யாவரும் இவரை ஒளவையார் என்று அன்புடன் அழைத்தனர்..
மழழைகள் யாவரும் இவரை ஒளவைக்கிழவி என்று அழைத்தார்கள்.
மழழைகள் யாவரும் இவரை ஒளவைக்கிழவி என்று அழைத்தார்கள்.
இவர் அன்புக்காகவவே பிறந்தவர்.பல புத்தி மதிகளைதன் பாட்டில் பாடியுள்ளார்.
அதில் ஒரு பாடல்.
"ஒளவைக்கிளவி நம் கிழவி" என்ற பாடல் சிறுவர் மனதில் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அதில் ஒரு பாடல்.
"ஒளவைக்கிளவி நம் கிழவி" என்ற பாடல் சிறுவர் மனதில் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அவர் எழுதிய நூல்கள்.
கொன்றை வேந்தன்
மூதுரை
நல் வழி
ஆத்திசூடி என தொடர்ந்து கொண்டு போகும்
இதில் இந்த பாடலை நீங்களும் பாடி மகிழவும்
ஆத்திசூடி
-----------
அறம் செய விரும்பு
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டுண்
ஒப்புர வொழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அன்புடன்
ராகினி
No comments:
Post a Comment