Wednesday, April 8, 2009


சின்னச் சின்ன பூனைக்குட்டி
சிங்காரப் பூனைக்குட்டி
விழித்துப்பார்க்கும் பூனைக்குட்டி
வெள்ளை நிறப்பூனைக்குட்டி

திருட்டுப்பார்வை பார்க்குதாம்
துள்ளி ஓட முயலுதாம்

1 comment:

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_20.html