Tuesday, August 5, 2008

மலர்கள்.


மலர்கள்.
----
இப்போ பார்க்கும் இடங்கள் எங்கும் அழகான மலர்கள் பூத்துக்குழுங்குகின்றன. பார்ப்பதற்கு கண்கள் ஆனந்தம் அடைகின்றன. மனதுக்கு மகிழ்ச்சியும் தருகின்றன. மலர்களை கண்டு வண்டு முதல் மானிடன் வரை மயங்காதவர்கள் உண்டா..? இயற்கையை ரசிக்கும் ஒவ்வோரு உள்ளமும் மலர்களின் அழகையும் அதன் நறுமணத்தையும் சுவாசித்து மகிழ்ந்து விடுவார்கள்.

ஒவ்வொரு வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன. மலர்கள் இயற்கையை தரும் பொரும் செல்வமாகும்.
பல பல வடிவங்களில் பல பல நிறங்களில் காணக்கூடியதாக உள்ளன. மக்களின் மனதை வருடி தன் வசம் இழுத்துக்கொள்ளும் வாசணை மலர்களும் உண்டு உதாரனமாக மல்லிகைப்பூ இதன் வாசனை யால் மயங்காதவர்கள் இல்லை.

மலர்களின் பெயர்கள் நிறைய உண்டு
மல்லிகை றேரஜா. முல்லை தாமரை செவ்வந்தி சூரிய காந்தி என நிறைய பெயர்கள் உள்ளன.தேனீக்கள் கூட அதில் தேனை உண்டு மகிழ்வாக வாழ்கின்றன.

மலர்கள் இறைவனின் பூசைக்கு பயன் படுத்த படுகின்றது. பெண்களின் கூந்தலைக்கூட அலங்கரிக்க உதவுகின்றன. ஒவ்வோரு மங்களமான நிகழ்ச்சிகளுக்கும் துயரத்தின் நிகழ்சிக்கும் உதவுகின்றன.இதில் வாசனை திரவியம் கூட தயரித்து பயன் அடைகின்றனர் ஒவ்வொரு மரமும் மலர்கள் வந்தால் தான் காயை கொடுக்கின்றது.
முதல் பூவாகி காயாகி கனியாகுவதே இயற்கையாகும் இதன் முலம் பூவின் பெருமை எந்த மரத்திற்கும் பொருமை உண்டு விட்டை கூட அழகாகவும் வாசனையுடனும் வைத்திருக்கும் பெருமை இந்த மலர்களுக்கு உண்டு
மலர்களை நேசித்து நம் வீட்டிலும் நடுவோம்.

No comments: