Wednesday, August 6, 2008

வானொலி


வானொலி

-----

இன்று வானொலி இன்றியமையாயத ஒன்றாகிப்போனது ஒவ்வோரு உள்ளங்களுக்கும் அறுதல் அளித்துக்கொண்டு இருக்கின்றது. வானொலி இல்லாத வீடு உண்டா ? என்பது ஒரு கேள்விக்குறிதான்.


எல்லா வீடுகளில் இசையை வாரி வளங்கி கொண்டு இருக்கிறது.

அறிவு வளர்ச்சிக்கும் பொழுது போற்கிக்கும் பெரிதும் உதவியா உள்ளது வானொலியை கண்டு பிடித்தவார். மார்க்கோனி எனும் விஞ்ஞானியாவர்.


இதனால் பல நாட்டு நிலைமைகளை செய்திகள் என்ற தலைப்பில் கேட்டு அறிந்து கொள்ள முடியும்சிறுகதைகள் நாடகம் கவிதைகள் இசைகள் என கேட்டு மகிழ்வடையலாம்.உவ்வொரு நாட்டு மொழகளிலும் உவ்வொரு விதமாக இந்த வானொலி உலாவருகின்றது.


இதில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அதிகமா சிறுவர்கள் உள்வாங்கி பயன் அடைவது அவசியம் பொது அறிவு கொண்ட நிகழ்ச்சிகள் வழங்கப்படும் போது நமக்கு தெரியாத விடயங்களை கற்றுக்கொள்வது அவசியம்.
வாnனொலி சிறுவர் முதல் வயோதிபர் வரை கேட்டு மகிழ்வடைகின்றனர்.உவ்வொரு நாட்டிலும் வானொலி முக்கியமாக இருக்கின்றது


rahini
என்னை வானொலியும் இசையும் தான் வாழவைத்துக்கொண்டு இருக்கின்றன.

2 comments:

Velusamy @ Ramesh said...

Thanks rahini...its reaaly true, at my small age i usually hear more songs in radio. it helped a lot in studies.sweet memories can be recalled by sweet songs in radio...thanks a lot rahini for recalling my childhood memories... still i using radio(FM) in my office..
Regards
Velusmy.T (India)

rahini said...

nanri inruthaan intha pakkam podeen ungkal varavukku en nanrikal